people affected

img

கொரோனா பரவல் தடுப்பு-ஊரடங்கால் பாதித்துள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருக : கே.பாலகிருஷ்ணன்

நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கும் வேலையும், வருமானமும் கிடைத்திட நகர்ப்புறங்களில் நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் உடனடியாக இயற்றி ஊரடங்கு காலத்தில் செயல்படுத்திட வேண்டும்.....